வள்ளுவன் வாக்கு
வள்ளுவன் வாக்கு
வாட்ஸ்அப்
🪔5 தலைமுறை பாரம்பரிய ஜோதிடம்

உங்கள் வாழ்க்கையின்
ரகசியங்களை அறியுங்கள்

உங்கள் ராசி & நட்சத்திர பலனை துல்லியமாக அறியுங்கள்!

பல நூற்றாண்டுகள் பழமையான ஞானம் மற்றும் நவீன கணக்கீடுகளால் வழிநடத்தப்படும் துல்லியமான எண் கணித ஜோதிடக் கணிப்புகளை அனுபவியுங்கள்.

📅15+ ஆண்டு அனுபவம்
👥2000+ வாடிக்கையாளர்
📞ஃபோன் & வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்பில் இப்போது தொடர்புகொள்ளுங்கள்
Astro Wheel
📜புதிய சேவை — இப்போது ஆர்டர் செய்யுங்கள்!

ஜோதிடர் கையால் எழுதிய
ஜாதகக் குறிப்பு — வாழ்நாள் சொத்து!

கம்ப்யூட்டரில் ஜாதகம் எழுதும்போது தப்பு வரலாம்... ஆனால் ஜோதிடர் கணித்து, கையால் எழுதும்போது தவறே வராது!

✍️

கையெழுத்து ஜாதகம்

அனுபவ ஜோதிடர் கணித்து எழுதும் துல்லிய ஜாதகம்

🖥️
கம்ப்யூட்டர் ஜாதகம்
சாஃப்ட்வேர் பிழை வரலாம் • Ayanamsa வேறுபாடு • நம்பகத்தன்மை குறைவு
✍️
கையெழுத்து ஜாதகம்
100% துல்லியம் • வாக்கிய பஞ்சாங்கம் • வாழ்நாள் பயன்
100% கையால் எழுதப்படும்
📦வீட்டிற்கே டெலிவரி
🔒வாழ்நாள் பாதுகாப்பு
🔥 SPECIAL
⚠️

கம்ப்யூட்டர் ஜாதகத்தில் ஏன் தப்பு வரும்?

வெவ்வேறு சாஃப்ட்வேர்கள் வெவ்வேறு அயனாம்சம் (Ayanamsa) பயன்படுத்துவதால், கிரக நிலைகள் மாறுபடும். லக்னம், தசா-புக்தி எல்லாமே மாறிவிடும்.

கையெழுத்து ஜாதகம் ஏன் துல்லியம்?

அனுபவமுள்ள ஜோதிடர் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி நேரடியாக கணித்து எழுதுவதால், 100% துல்லியமான ஜாதகம் கிடைக்கும்.

📖

என்ன என்ன இருக்கும்?

ராசி கட்டம், நவாம்ச கட்டம், கிரக நிலை, தசா-புக்தி அட்டவணை, பொதுப் பலன்கள், தோஷ விவரம், பரிகாரம் — எல்லாமே விரிவாக எழுதி தரப்படும்.

💡ஒரு முறை எழுதினால் வாழ்நாள் முழுவதும் உபயோகம்!

கம்ப்யூட்டர் பிரிண்ட்அவுட் போல அல்ல — ஜோதிடர் அனுபவத்தோடு கணித்து, பரிகாரத்தோடு சேர்த்து எழுதி தரும் தனிப்பட்ட ஜாதகக் குறிப்பு. உங்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்கும் பயனுள்ளது.

👨
👩
👨
500+ குடும்பங்கள் ஏற்கனவே பெற்றுள்ளனர்

இன்றைய பஞ்சாங்கம்

வியாழன், 09/07/2026
நல்ல நேரம்
01:30 PM - 02:30 PM
ராகு காலம்
01:30 PM - 03:00 PM
எமகண்டம்
06:00 AM - 07:30 AM
சுப முகூர்த்தம்
சர்வ முகூர்த்தம்
திதி
தசமி
குளிகை
09:00 AM - 10:30 AM
தமிழ் மாதம் & தேதி
ஆனி 24

விரைவான கணிப்பு

உங்கள் பிறப்பு விவரங்களை உள்ளிட்டு எண் கணித கணிப்பைப் பெறுங்கள்

தினசரி ராசிபலன்

உங்கள் ராசியைத் தேர்ந்தெடுத்து இன்றைய பலனைக் காணுங்கள்

மேஷம்

Mesham

பலன் காண →

ரிஷபம்

Rishabam

பலன் காண →

மிதுனம்

Midhunam

பலன் காண →

கடகம்

Kadagam

பலன் காண →

சிம்மம்

Simmam

பலன் காண →

கன்னி

Kanni

பலன் காண →

துலாம்

Thulaam

பலன் காண →

விருச்சிகம்

Viruchigam

பலன் காண →

தனுசு

Dhanusu

பலன் காண →

மகரம்

Magaram

பலன் காண →

கும்பம்

Kumbam

பலன் காண →

மீனம்

Meenam

பலன் காண →

✦ எண் கணித கருவிகள் ✦

எண் கணித கணக்கீடுகள்

உங்கள் பிறப்பு விவரங்களின் அடிப்படையில் துல்லியமான கணிப்புகளைப் பெறுங்கள்

ராசி கணக்கிடல்

பிறந்த தேதி அடிப்படையில் ராசியைக் கண்டறியுங்கள்

கணக்கிடுங்கள்

நட்சத்திர கணக்கிடல்

நட்சத்திரம் மற்றும் பாதத்தைக் கணக்கிடுங்கள்

கணக்கிடுங்கள்
💍

திருமண பொருத்தம்

10 பொருத்தங்களின் அடிப்படையில் இணக்கத்தை அறியுங்கள்

பொருத்தம்
🔢

எண் கணிதம்

பெயர் மற்றும் எண்களின் ஆற்றலை அறியுங்கள்

கணக்கிடுங்கள்
🔮முதன்மை ஜோதிடர்

ஜோதிடர்
உத்திரவேல் பற்றி

👨‍💼
15+
ஆண்டுகள்
2000+
வாடிக்கையாளர்

5 தலைமுறையாக ஜோதிடம் பார்க்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிடர் உத்திரவேல், வைதீக மற்றும் எண் கணித ஜோதிடத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுடையவர். 2000+ வாடிக்கையாளர்களுக்கு தமது வாழ்க்கை, தொழில் மற்றும் உறவுகளில் சரியான பாதையைக் கண்டறிய உதவியுள்ளார்.

📜
வைதீக ஜோதிடம்
பாரம்பரிய முறை நிபுணர்
🔢
எண் கணிதம்
துல்லியமான கணிப்பு
👨‍👦‍👦
5 தலைமுறை பாரம்பரியம்
குடும்ப ஜோதிட மரபு
🌐
ஆன்லைன் ஆலோசனை
உலகெங்கிலும் சேவை
📞 அழைக்கவும்
🪔ஜோதிட ஞானம்

ஜோதிடர் உத்திரவேல் வாக்கு

⚠️

பரிகாரம் என்று பல ஆயிரம் செலவு செய்வதைத் தவிருங்கள்!

உங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தேவையற்ற பரிகாரங்களுக்கு வீணடிக்காதீர்கள்.

🪐

பரிகாரம் செய்வதால் கிரக நிலை மாறப் போவதில்லை.

கிரகங்களின் இயக்கம் இயற்கையின் நியதி. அதை மாற்ற எந்த பரிகாரத்தாலும் இயலாது.

🛕

சரியான ஆலயங்களுக்குச் செல்லுங்கள், கிரக நிலைகளின் தாக்கம் குறையும்.

உரிய ஆலயங்களில் வழிபடுவதே சிறந்த பரிகாரம். மனஅமைதியும் நம்பிக்கையும் கிடைக்கும்.

வாடிக்கையாளர் கருத்துக்கள்

★★★★★

"ஜோதிடர் உத்திரவேல் அவர்களின் கணிப்புகள் மிகத் துல்லியமாக இருந்தன. என் தொழில் மாற்றத்தின் போது சரியான நேரத்தை கணித்து கூறினார். இப்போது என் வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது."

👨‍💼
முருகேசன்
சென்னை
★★★★★

"என் மகளின் திருமண பொருத்தம் பார்க்க சென்றேன். மிகவும் விரிவாகவும் பொறுமையாகவும் விளக்கினார். 5 தலைமுறை அனுபவம் என்பது நன்றாகத் தெரிகிறது. நன்றி!"

👩
லக்ஷ்மி தேவி
மதுரை
★★★★★

"வெளிநாட்டில் இருந்து ஃபோனில் ஆலோசனை பெற்றேன். மிகவும் தெளிவான வழிகாட்டுதல் கிடைத்தது. என் கடன் பிரச்சனை தீர சிறந்த பரிகாரம் சொன்னார். மிக்க நன்றி!"

👨
கார்த்திகேயன்
கோயம்புத்தூர்